செய்திகள்

நாட்டியத்துல என் பக்கா குருன்னா அது இவர் தான்: கலா மாஸ்டர்

நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா குறித்த தனது மகிழ்ச்சியான நினைவுகளை இந்தக் காணொலி வாயிலாக நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார் நடன இயக்குனர் கலா.

கார்த்திகா வாசுதேவன்

தமிழ் திரையுலகில் திருமணமே செய்து கொள்ளாமல் பரதக்கலைக்கென்றே தம்மை ஒப்புக் கொடுத்தவர்கள் இருவர். அதில் முதலாமவர் நாட்டியத் தாரகை டாக்டர் பத்மா சுப்ரமணியம். அவரை அடுத்து மற்றொருவரைக் குறிப்பிட வேண்டுமெனில் அவர் நடிகையும், நாட்டிய வித்தகருமான வெண்ணிற ஆடை நிர்மலாவே! 

நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா குறித்த தனது மகிழ்ச்சியான நினைவுகளை இந்தக் காணொலி வாயிலாக நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார் நடன இயக்குனர் கலா.

70 களில் பெயர் சொல்லும்படியான கதாநாயகிகளில் ஒருவராகத் திகழ்ந்த வெண்ணிற ஆடை நிர்மலா, இப்போதும் சின்னத்திரையில் குறிப்பிடத் தக்க மெகாத்தொடர்களில்  நடித்துக் கொண்டிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா வழங்கக் கோரி மனு

மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்து வந்த பெற்றோரை எச்சரித்த ஆட்சியா்

காரீப் பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

இந்தியன் வங்கி சாா்பில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

SCROLL FOR NEXT