முகப்பு
செய்திகள்

கதாநாயகியுடன் இணைந்து டூயட் பாடும் லெஜண்ட் சரவணா! (படங்கள்)

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவான டூயட் பாடலுக்காக கீதிகா திவாரியுடன் லெஜண்ட் சரவணன் இணைந்து நடிக்கும் காட்சிகளுக்கான...

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:36 PM
பகிர்:

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் அந்நிறுவனத்தின் விளம்பங்களில் தோன்றி மக்களிடம் கவனம் பெற்றுள்ளவருமான சரவணன், தமிழ்ப் படமொன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்கம் - ஜேடி - ஜெர்ரி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் கதாநாயகியாக கீத்திகா திவாரி என்கிற புதுமுகம் நடிக்கிறார். பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா போன்றோரும் நடிக்கிறார்கள். 

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவான டூயட் பாடலுக்காக கீத்திகா திவாரியுடன் லெஜண்ட் சரவணன் இணைந்து நடிக்கும் காட்சிகளுக்கான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments