முகப்பு
செய்திகள்

புதிய ஸ்பைடர்மேன் படம்: டிரெய்லர் வெளியீடு!

டாம் ஹோலண்ட், சேமுவேல் எல். ஜாக்சன் நடிப்பில் ஜான் வாட்ஸ் இயக்கியுள்ள இந்தப் படம்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:51 AM
பகிர்:

ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

டாம் ஹோலண்ட், சேமுவேல் எல். ஜாக்சன் நடிப்பில் ஜான் வாட்ஸ் இயக்கியுள்ள இந்தப் படம், 2017-ல் வெளியான ஸ்பைடர் மேன்: ஹோம்கம்மிங் படத்தின் அடுத்தப் பாகமாகும். மார்வெல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோ படங்களில் வெளியாகும் 23-வது படம் இது. 2008-ல் அயர்ன் மேன் படத்தில் தொடங்கியது இந்த வரிசை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.