முகப்பு
செய்திகள்

தனுஷ் நடித்த ஆங்கிலப் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கென் ஸ்காட் இயக்கியுள்ள இந்தப் படம் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளன...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:57 AM
பகிர்:

பிரெஞ்சு நாவலான 'The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard', ஹாலிவுட் படமாக உருவாகியுள்ளது. The Extraordinary Journey of the Fakir என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரதான பாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். அவருடன் இணைந்து ‎Uma Thurman‬ மற்றும் ‎Alexandra Daddario 
போன்றோரும் நடித்துள்ளார்கள்.

கென் ஸ்காட் இயக்கியுள்ள இந்தப் படம் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளன. தமிழில் இந்தப் படத்துக்கு பக்கிரி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 21 அன்று இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் வெளியாகவுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →