செய்திகள்

தெலுங்கில் தயாராகும் அசுரன்: தனுஷ் வேடத்தில் நடிக்கும் வெங்கடேஷ்!

எழில்

வடசென்னை படத்துக்கு அடுத்ததாக அசுரன் என்கிற படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் இணைந்துள்ளார்கள். இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அக்டோபர் 4 அன்று வெளியான அசுரன் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் அசுரன் படம் தெலுங்கில்  ரீமேக் ஆகிறது. தெலுங்கு அசுரனை தாணுவும் சுரேஷ் பாபுவும் தயாரிக்கிறார்கள். தனுஷ் வேடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கிறார். இது அவருடைய 74-வது படம். இயக்குநர் மற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் குழு குறித்த விவரங்கள் ஆகியவை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT