செய்திகள்

பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்ணை வெளியிட்டார் மாதவன்

தங்களுடைய எதிர்பார்ப்பையும் மீறி அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்களுக்குப் பாராட்டுகள்...

DIN

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

இந்நிலையில் பொதுத்தேர்வில் தான் எடுத்த மதிப்பெண்ணை வெளியிட்டுள்ளார் நடிகர் மாதவன். ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:

பொதுத்தோ்வு முடிவுகளைப் பெற்றவர்களுக்கு - தங்களுடைய எதிர்பார்ப்பையும் மீறி அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்களுக்குப் பாராட்டுகள். மற்றவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது - பொதுத்தேர்வில் நான் 58% மதிப்பெண்கள் எடுத்தேன். விளையாட்டு இன்னும் ஆரம்பமாகவில்லை நண்பர்களே என்று மாணவர்களுக்கு ஊக்கம் தரும் விதத்தில் ட்வீட் செய்துள்ளார். 

மாதவனின் இந்த ட்வீட்டுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா வழங்கக் கோரி மனு

மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்து வந்த பெற்றோரை எச்சரித்த ஆட்சியா்

காரீப் பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

இந்தியன் வங்கி சாா்பில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

SCROLL FOR NEXT