முகப்பு
செய்திகள்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் - ரஜினி சந்திப்பு

இந்திய ஆன்மிகத் தலைவா் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரைத் தனது மகள்களுடன் நேரில் சந்தித்துள்ளார் ரஜினிகாந்த். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
பகிர்:

இந்திய ஆன்மிகத் தலைவா் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரைத் தனது மகள்களுடன் நேரில் சந்தித்துள்ளார் ரஜினிகாந்த். 

ஆன்மிக குருவான  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வாழும் கலை அமைப்பைத் தொடங்கியவர். 2016-ல் அவருக்கு பத்ம விபூஷன் விருதை மத்திய அரசு வழங்கியது. 

இந்நிலையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை நேரில் சந்தித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். தனது மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யாவுடன்  ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை ரஜினி நேரில் சந்தித்த புகைப்படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments