செய்திகள்

அஜித்தின் 'வலிமை' படத்தில் இருந்து அம்மா பாடலின் ப்ரமோ விடியோ இதோ

வலிமை படத்தில் இருந்து இரண்டாவது பாடலின் கிளிம்ப்ஸ் விடியோ வெளியாகியவுள்ளது. 

DIN

போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்து வருகிற பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிற படம் 'வலிமை'. வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் வேற மாறி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. 

இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். மேலும் சுமித்ரா, ஹுமா குரேஷி, புகழ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து இரண்டாம் பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி தற்போது அம்மாவுடனான நேசத்தை பிரதிபலிக்கும் பாடலின் ப்ரமோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை விக்னேஷ் சிவன் எழுத, சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். முழு பாடல் வருகிற டிசம்பர் 5 ஆம் தேதி மாலை 6.30க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

SCROLL FOR NEXT