செய்திகள்

நடிகர் ரகுமான் மகள் திருமண வரவேற்பில் முதல்வர் ஸ்டாலின்

DIN

தமிழில் 'நிலவே மலரே' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரகுமான். தொடர்ந்து 'புதுப்புது அர்த்தங்கள்', 'கல்கி', 'சங்கமம்', 'ராம்', 'சிங்கம் 2', '36 வயதினிலே' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் இவர் நடித்த 'துருவங்கள் பதினாறு' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

தற்போது மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்', ஜெயம் ரவியின் 'ஜன கண மன', விஷாலுடன் 'துப்பறிவாளன் 2' ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவியும், நடிகர் ரகுமானின் மனைவியும் சகோதரிகள். நடிகர் ரகுமானுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில்  இவரின் மூத்த மகள் ருஷ்டா ரஹ்மான் மற்றும் அல்தாப் நவாப் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. 

இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT