செய்திகள்

சிம்பு பாடிய தப்பு பண்ணிட்டேன் பாடல்: விடியோ வெளியீடு

காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள தப்பு பண்ணிட்டேன் என்கிற...

DIN

காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள தப்பு பண்ணிட்டேன் என்கிற சுயாதீனப் பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.

யுவன் சங்கர் ராஜாவின் யூ1 ரெக்கார்ட்ஸ், தப்பு பண்ணிட்டேன்  என்கிற சுயாதீனப் பாடலைத் தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது. சிம்பு பாடிய இந்தப் பாடலுக்கு இசை - ஏ.கே. ப்ரியன். காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் நடித்துள்ள இப்பாடலின் விடியோவை டாங்லி ஜம்பா இயக்கியுள்ளார். நடனம் - சாண்டி மாஸ்டர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துல்கர் சல்மானுடன் நடிக்கும் ஷ்ருதி ஹாசன்!

நாட்டை நிறுவியர்கள் எதிர்பார்த்த இந்தியாவை உறுதிப்படுத்தவே: சுதர்சன் ரெட்டி!

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

மானே... ஜான்வி கபூர்!

ஆக. 26 முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்!

SCROLL FOR NEXT