நாளை(நவ.4) வெளியாகிறது ‘எனிமி’ 
செய்திகள்

நாளை(நவ.4) வெளியாகிறது ‘எனிமி’

நடிகர் விஷால் மற்றும்  ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'எனிமி’ திரைப்படம் நாளை(நவ.4) வெளியாகிறது.

DIN

நடிகர் விஷால் மற்றும்  ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'எனிமி’ திரைப்படம் நாளை(நவ.4) வெளியாகிறது.

இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யாவும் விஷாலும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘எனிமி’. சில மாதங்களாக வெளியீட்டிற்கு காத்திருந்த இப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (நவ.4) திரையரங்கில் வெளியாகிறது.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினியும், ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸும் நடிக்கின்றனர்.

'எனிமி' படத்தின் பாடல்களை மட்டுமே தமன் உருவாக்கியுள்ளார். படத்தின் பின்னணி இசை சாம் சி.எஸ் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியது ஏற்புடையதல்ல: உச்சநீதிமன்றத்தில் வாதம்

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக கட்சி மாறி வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...? எம்.ஜி.கே.நிஜாமுதீன்

கூடுதலாக 8 பெட்டிகள்..! சேலம் வழி மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் இணைப்பு!!

"ஆசிரியர்கள் பணியில் தொடர தகுதித் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு' குறித்து... வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT