செய்திகள்

ஹிந்தியில் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் பிக்பாஸ் மஹத்

பிக்பாஸ் மூலம் பிரபலமான மஹத், ஹிந்தி படமொன்றில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.  

DIN

வெங்கட் பிரபுவின் மங்காத்தா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மஹத். தொடர்ந்து 'சென்னை 28 2', 'ஜில்லா' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர்  மிகவும் பிரபலமானார். 

நடிகர் சிம்புவின் நண்பரான இவர் அவருடன் விழாக்களில் கலந்துகொண்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது '2030' படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்ததப் படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கி வருகிறார். 

இந்த நிலையில் மஹத் ஹிந்தி படமொன்றில் நடிக்கிறார். இந்தப் படத்தில் ஹூமா குரேஷி, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை சத்ராம் ரமணி இயக்குகிறார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

16 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-62 | ISRO

கொல்கத்தாவில் ரயில் நிலைய நடைமேடை கடையில் தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு

வெளியே வந்த கமருதீன்: ரசிகர்களுடன் நடனம் ஆடிய விடியோ வைரல்!

வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

SCROLL FOR NEXT