முகப்பு
செய்திகள்

நாளை(அக்-8) வெளியாகிறது ‘முகிழ்’

நடிகர் விஜய் சேதுபதி , அவரது மகள் ஸ்ரீஜா மற்றும் ரெஜினா நடித்துள்ள முகிழ் திரைப்படம் நாளை(அக்-8) திரையரங்கில் வெளியாகிறது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
நாளை(அக்-8) வெளியாகிறது ‘முகிழ்’
பகிர்:

நடிகர் விஜய் சேதுபதி , அவரது மகள் ஸ்ரீஜா மற்றும் ரெஜினா நடித்துள்ள முகிழ் திரைப்படம் நாளை(அக்-8) திரையரங்கில் வெளியாகிறது. 

விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'முகிழ்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரெஜினா கேசன்ட்ரா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் சார்பாக விஜய் சேதுபதியே இந்தப் படத்தை தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தை கார்த்திக் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். சத்யா பொன்மர் ஒளிப்பதிவு செய்ய, ரேவா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி படங்களின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இந்தப் படத்தின் பாடல்களை எழுதியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →