நாளை(அக்-14) வெளியாகிறது ‘உடன் பிறப்பே’ 
செய்திகள்

நாளை(அக்-14) வெளியாகிறது ‘உடன் பிறப்பே’

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவான ‘உடன் பிறப்பே’ திரைப்படம் நாளை(அக்-14) அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.

DIN

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவான ‘உடன் பிறப்பே’ திரைப்படம் நாளை(அக்-14) அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.

ஜோதிகா நடிப்பில் வெளியான ‘36 வயதினிலே’’காற்றின் மொழி’ ‘பொன்மகள் வந்தாள்’ போன்ற படங்களைத் தயாரித்த 2டி நிறுவனம் இரா.சரவணன் இயக்கத்தில் ஜோதிகா மற்றும் சசிகுமாரை மையமாக வைத்து உருவான ‘உடன் பிறப்பே’ திரைப்படத்தையும் தயாரித்திருக்கிறது.

முழுக்க கிராமப் பின்னணியில் அண்ணன் , தங்கை பாசத்தை வைத்து உருவாக்கபட்ட இப்படத்தில் ஜோதிகாவுடன் சமுத்திரகனி , கலை , சூரி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இமான் இசையமைத்திருக்கிறார்.

முன்னதாக இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது நாளை(அக்.14) அமேசானில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

SCROLL FOR NEXT