முகப்பு
செய்திகள்

இன்று மாலை வெளியாகிறது ‘துக்ளக் தர்பார்’

தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி, ராஷிகன்னா நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் இன்று (செப்-10) மாலை 6.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் வெளியாகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
இன்று மாலை வெளியாகிறது ‘துக்ளக் தர்பார்’
பகிர்:

தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி, ராஷிகன்னா நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் இன்று (செப்-10) மாலை 6.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் வெளியாகிறது.

இயக்குநர் தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ராஷிகன்னா, மஞ்சிமா மோகன், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் துக்ளக் தர்பார்.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில்  இன்று இப்படம் வெளியாகிறது.

முழு நீள அரசியல் , நகைச்சுவை கலந்த படமாக உருவாகியுள்ள இப்படத்தை சன் தொலைக்காட்சி  ஒளிபரப்பும் நிலையில் நாளை (செப்-11) நெட்பிளிக்ஸிலும் வெளியாக இருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →