செய்திகள்

ஆர்யாவின் ‘கேப்டன்’ டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது 

நடிகர் ஆர்யா நடித்துள்ள ‘கேப்டன்’ திரைப்படத்தின் டிரைலர் ஆக.22ஆம் நாள் வெளியாகுமென அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

DIN

நடிகர் ஆர்யா நடித்துள்ள ‘கேப்டன்’ திரைப்படத்தின் டிரைலர் ஆக.22ஆம் நாள் வெளியாகுமென அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

டெடி படத்துக்கு பிறகு இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் - ஆர்யா இணைந்துள்ள படம் கேப்டன். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்திலிருந்து யுவன் ஷங்கர் ராஜா பாடிய நினைவுகள் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. 

கேப்டன் படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, சிம்ரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் திங் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் சார்பாக வெளியிடுகிறார். 

தற்போது படத்தின் டிரைலர் ஆக.22ஆம் நாள் வெளியாகுமென அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

ஜோலாா்பேட்டை, கந்திலியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம் அளிப்பு

திருமலையில் 64,935 பக்தா்கள் தரிசனம்

பாகிஸ்தான்: தற்கொலைத் தாக்குதலில் 14 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT