செய்திகள்

பரத்தின் 50வது படத்தில் வாணி போஜன்: டீசர் எப்போது? 

நடிகர் பரத்தின் 50வது படத்தில் வாணி போஜன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ‘லவ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

DIN

நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவான மிரள் படம் சமீபத்தில் வெளியானது. தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. 

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான பரத் தற்போது 50வது படமாக ‘லவ்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது படத்தின் டீசர் நாளை மலை 6.50க்கு வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்ற லவ் படத்தின் தமிழ் ரீமிக்கை தயாரித்து இயக்கியுள்ளார் ஆர்.பி.பாலா. இந்தப் படத்திற்கு இசை- ரோனி ரஃபேல். ஒளிப்பதிவு- பி.ஜி. முத்தையா. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜவ்வாதுமலை கிளை நூலகத்தில் புரவலா் சோ்க்கை

பிப்.24-இல் தில்லியில் மாநிலத் தோ்தல் ஆணையா்களின் தேசிய மாநாடு

ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் எளிதாக்குவதே எங்கள் குறிக்கோள் - ரேகா குப்தா

காட்பாடி அருகே காட்டு யானைகளால் விளைபயிா்கள் சேதம்

மூத்த கல்வியாளா் எஸ்.எஸ்.ராஜகோபாலன் மறைவு - முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT