செய்திகள்

மல்யுத்த விளம்பரத்தில் நடிகர் கார்த்தி!

நடிகர் கார்த்தி மல்யுத்த விளம்பரத்தில் நடித்துள்ளார்.

DIN

நடிகர் கார்த்தி மல்யுத்த விளம்பரத்தில் நடித்துள்ளார்.

சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உலக மல்யுத்தப் போட்டிக்காக புதிய விளம்பரத்தை உருவாக்கியுள்ளது.

இந்த விளம்பரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில்  மல்யுத்த சூப்பர் ஸ்டாரான ட்ரூ மெக்கின்டயருடன் நடிகர் கார்த்தி நடித்துள்ளார்.

இந்தியில் ட்ரூ மெக்கின்டயருடன் நடிகர் ஜான் ஆபிரஹாம் நடித்திருக்கிறார்.

தற்போது, இந்த விளம்பரம் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT