செய்திகள்

'எதிர்பார்க்கலல ? ' பிக்பாஸ் அல்டிமேட்டை தொகுத்து வழங்கும் சிம்பு: வெளியான ப்ரமோ விடியோ

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கும் புதிய ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. 

DIN

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பார்வையாளர்கள் 24 மணி நேரமும் பார்க்கும் வகையில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர்களான வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபினய், ஷாரிக்,  பாலாஜி, நிரூப், ஸ்ருதி, ஜுலி, பாலாஜி, தாமரை,சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், விக்ரம் படப்பிடிப்பை காரணம் காட்டி விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் கமலுக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்கப்போவதாக தகவல் வெளியானது

தற்போது வெளியான ப்ரமோ அந்தத் தகவலை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ப்ரமோவில் பேசும் சிம்பு, ''எதிர்பார்க்கலல? நானும் எதிர்பார்க்கல, பார்க்கலாம்'' என்கிறார். கமலைப் போல சிம்புவும் ரசிகர்களைக் கவர்வார்களா என்பது இனி வரும் நாட்களில் தெரிந்துவிடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

உத்தரா

SCROLL FOR NEXT