செய்திகள்

ஓடிடியில் புஷ்பா: வெள்ளியன்று வெளியாகிறது

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. 

DIN

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. 

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தன்னா, ஃபஹத் ஃபாசில், அனசுயா பரத்வாஜ் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் - புஷ்பா. இசை - தேவி ஸ்ரீ பிரசாத். ஊ சொல்றியா பாடலால் இந்திய அளவில் கவனம் பெற்ற இந்தப் படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் ஹிந்தியில் அமோக வசூலை அடைந்து பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இதனால் அல்லு அர்ஜுனின் புகழ் மேலும் கூடியுள்ளது.

இந்நிலையில் புஷ்பா படம் ஜனவரி 7 இரவு 8 மணி முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை நம்பியவர் - ஆல்யா மானசா பகிர்ந்த படம்!

அமீபா தொற்றுக்கு பெண் பலி: அச்சத்தில் கேரள மக்கள்!

ரஜினியுடன் இணைந்து நடிப்பதை உறுதிப்படுத்திய கமல்!

ஆதாரை 12-வது ஆவணமாக ஏற்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கவினின் கிஸ் படத்தின் டிரைலர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT