செய்திகள்

வெளியானது சந்தானத்தின் ‘குலுகுலு’ டீசர்

DIN

இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் 'குலுகுலு' திரைப்படத்தின் டீசர் வெளியானது.

மேயாத மான், ஆடை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் ரத்னகுமார். மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் ரத்னகுமார் இயக்கியுள்ள ’குலுகுலு’ திரைப்படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில், இப்படத்தின் டீசரைப் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். கடத்தல் தொடர்பாக உருவாகியுள்ள ‘குலுகுலு’ திரைப்படம் வருகிற ஜூலை 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT