விஜய் சேதுபதி 
செய்திகள்

எச்.வினோத் - விஜய் சேதுபதி கூட்டணியில் புதிய படம்?

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

DIN

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகிவரும் ஏகே-61 திரைப்படத்தை இயக்கிவருகிறார் இயக்குநர் எச்.வினோத். ‘வலிமை’ படத்திற்குப் பின் இருவரும் இணையும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அஜித் படத்திற்குப் பின் எச்.வினோத் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்க உள்ளதாகவும் இக்கூட்டணியில் உருவாகும் படம் ‘ஹாரர்’ பாணியில் இருக்கும் என்றும் இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் சேதுபதி தற்போது ஹிந்தியில் ’மேரி கிரிஸ்துமஸ்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாத எண்கணித பலன்கள் - 2

பிப்ரவரி மாத எண்கணித பலன்கள் - 1

என்னென்ன அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியாவில் அனுமதி? சு. வெங்கடேசன் கேள்வி

எச்சரிக்கை! தங்கம் வாங்குபவர் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகள்!!

தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியான துரந்தர் - 2 டீசர்!

SCROLL FOR NEXT