செய்திகள்

சூர்யா - இயக்குநர் பாலா படத்தில் நடிக்கும் மமிதா யார் ?

இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 41 படத்தில் நடிகை மமிதா பைஜு நடிக்கவிருக்கிறார். 

DIN

இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 41 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 28) பூஜையுடன் துவங்கியது. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கவிருக்கிறார். ஜோதிகாவுடன் இணைந்து சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிக்கிறார். இந்தப் படத்தில் கலை இயக்குநராக வி.மாயபாண்டியும், படத்தொகுப்பாளராக சதிஷ் சூர்யாவும் பணிபுரியவிருக்கின்றனர். 

இந்த நிலையில் இந்தப் படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இவர் மலையாளத்தில் 'கோ கோ', 'விக்ருதி', 'வரதன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இந்தப் படத்தில் என்ன வேடத்தில் நடிக்கிறார் என்பது விரைவில் தெரியவரும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

டி20 உலக கோப்பை: அரையிறுதிச் சுற்று வாய்ப்பைத் தக்க வைத்த இந்தியா! அபார வெற்றி!!

அரசு விழாவில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு!

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

SCROLL FOR NEXT