செய்திகள்

பிகில் பட நடிகைக்குத் திருமண நிச்சயதார்த்தம் (படங்கள்)

பிகில் படத்தில் நடிகையாக அறிமுகமானார் காயத்ரி ரெட்டி

DIN

விஜய் நடித்த பிகில் படத்தில் நடிகையாக அறிமுகமானார் காயத்ரி ரெட்டி. அர்ஜுன் நடத்திய சர்வைவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காயத்ரி பங்கேற்று கவனம் பெற்றார். கவின் நடித்த லிஃப்ட் படத்தில் நடித்தார். 

சென்னையைச் சேர்ந்த காயத்ரி, சிறுவயது முதல் விளம்பரங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 29 அன்று தனக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக இன்ஸ்டகிராமில் காயத்ரி தெரிவித்துள்ளார்.  நிச்சயதார்த்த நிகழ்வின் படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT