முகப்பு
செய்திகள்

‘பீஸ்ட்’ ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து அறிவிப்பு

பீஸ்ட் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:09 AM
பகிர்:

பீஸ்ட் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் கடந்த   ஏப்ரல் 13 அன்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் மற்றும் சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வருகிற மே-11 ஆம் தேதி வெளியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →