செய்திகள்

வெங்கடேஷ் வருண் தேஜுவின் எஃப்3 டிரைலர் வெளியீடு

தில் ராஜுவின் தயாரிப்பில் அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெங்கடேஷ் வருண் தேஜு தமன்னா மெஹ்ரன் அஞ்சலி ஆகியோர்கள் நடித்த எஃப்3 டிரைலர் தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையில் வெளியாகி உள்ளது. 

DIN

தில் ராஜுவின் தயாரிப்பில் அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெங்கடேஷ் வருண் தேஜு தமன்னா மெஹ்ரன் அஞ்சலி ஆகியோர்கள் நடித்த எஃப்3 டிரைலர் தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையில் வெளியாகி உள்ளது. 

2019இல் வெளியான எஃப்2 (ஃபன் அண்ட் பிரஸ்ட்ரேஷன்) வெற்றியை தொடர்ந்து எஃப்3 படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா, மெஹ்ரன், அஞ்சலி, சங்கீதா, சுனில் போன்ற நிறைய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

இது கலகலப்பான நகைச்சுவைத் திரைப்படம். எஃப்2 வணிக ரீதியாக வெற்றியயடைந்ததைத் தொடர்ந்து எஃப்3 எடுக்கப்பட்டிருக்கிறது. 

மே 27 அன்று படம் வெளியாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

சாலையை சீரமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT