செய்திகள்

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஓடிடி வெளியீடு எப்போது?: அறிவிப்பு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த படம் - காத்துவாக்குல ரெண்டு காதல்...

DIN


விஜய் சேதுபதி நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ளது. 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த படம் - காத்துவாக்குல ரெண்டு காதல். இசை - அனிருத். இந்தப் படம் கடந்த மாத இறுதியில் வெளியானது. ரசிகர்கள் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு அளித்தார்கள்.

இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம், ஹாட்ஸ்டார் ஓடிடியில் மே 27 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி!

நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம்: விஜய்

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT