செய்திகள்

ஓடிடியில் வெளியானது மோகன்லாலின் ‘12த் மேன்’

ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘12த் மேன்’ எனும் படம் இன்று(மே-20) ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. 

DIN

ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘12த் மேன்’ திரைப்படம் இன்று(மே-20) ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. 

ஆசீர்வாத் சினிமாஸுடன் இணைந்து ஆண்டனி பெரம்பாவூர் தயாரிப்பில் த்ரிஷ்யம் கூட்டணி ஜித்து ஜோசப் - மோகன்லால் படமான  ‘12த் மேன்’(12th man) இன்று ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. அனு ஸ்ரீ, அனு சித்தாரா, அதிதி ரவி,  ஷிவடா போன்றோர் நடித்துள்ளனர். 

த்ரிஷ்யம் படத்தின் இரண்டு பாகமும் பெரும் வெற்றிப் பெற்றதால் திரில்லர் வகையில் உருவான இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாளை (மே-21) மோகன்லாலின் பிறந்தநாள் என்பதால் படத்தை இன்று(மே-20) ஓடிடியில் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT