பிரபல நடிகை பிபாஷா பாசுவுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.
அலோன் படத்தில் பிபாஷா பாசுவும் நடிகர் கரண் சிங்கும் ஒன்றாக நடிக்க ஆரம்பித்தபோது காதலர்கள் ஆனார்கள். பிறகு, 2016-ல் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.
தான் கர்ப்பமாக இருப்பதைக் கடந்த ஆகஸ்ட் மாதம் இன்ஸ்டகிராமில் அறிவித்தார் பிபாஷா பாசு.
இந்நிலையில் பிபாஷா பாசுவுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ரசிகர்களும் பிரபலங்களும் பிபாஷா - கரண் சிங் ஆகிய இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.