செய்திகள்

எஸ்.ஜே.சூர்யாவின் ‘வதந்தி’ இணையத் தொடர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘வதந்தி’ இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘வதந்தி’ இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா தமிழில் முன்னணி நாயகனாகும் வில்லனாகவும் நடித்து வருகிறார். நடிகர் விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் நடிப்பில் தயாரான ‘வதந்தி’ இணையத் தொடர் அமேசான் பிரைம் தளத்தில் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வருகிற டிச.2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கிரைம் திரில்லர் பாணியில் இத்தொடர் உருவாகியுள்ளது இதன்மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இத்தொடரை இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரிக்க ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

SCROLL FOR NEXT