செய்திகள்

அருண் விஜய் பிறந்தநாளில் வெளியான புதிய படத்தின் போஸ்டர்! 

நடிகர் அருண் விஜய் பிறந்த நாளில் அவரது புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

DIN

நடிகர் அருண் விஜய் பிறந்த நாளில் அவரது புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

கலவையான விமர்சனம் வந்தாலும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்ற ‘யானை’ படத்தின் வெற்றிக்கு ‘தமிழ் ராக்கர்ஸ்’ எனும் ஓடிடி இணையத்தொடர் வெளியானது. இதனைத் தொடர்ந்து ‘சினம்’  வெளியாகியது.

இந்நிலையில் அருண் விஜய்யின் பிறந்தநாளில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஸ்ரீ ஸ்ரீரடி சாய் மூவிஸ் தயாரிப்பில் எமி ஜாக்ஸன், நிமிஷா சஜயன் உடன் அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT