செய்திகள்

மூன்று மொழிகளில் வெளியாகும் ‘வாரிசு’ திரைப்படம்!

விஜய், ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் மூன்று மொழிகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்துக்கு இசை - தமன். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்பட உள்ள இந்த படம் 2023 பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆகவுள்ளது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. 

முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் யூடியூபில் 60 மில்லியன் பார்வையாளர்களை சமீபத்தில் கடந்துள்ளதுள்ளதும் படத்தின் எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் தற்போது வாரிசு படம் ஹிந்தியிலும் வெளியாக உள்ளது என தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் படத்தினை பொங்கலுக்கு / சங்கராத்திரிக்கு ரிலீஸ் செய்வேன் என முதலில் தெரிவித்தது நாங்களே எனவுன் கூறியுள்ளார். நேரடியாக ஹிந்தியில் வெளியாகும் 3வது விஜய் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் மாஸ்டர், பீஸ்ட் போன்ற படங்கள் ரீலிஸ் ஆனது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"நாடகம் வேண்டாம்!" மோடி Vs கார்கே | செய்திகள்: சில வரிகளில் | 1.12.25

சென்னையில் திரளும் மேகக்கூட்டம்... மழை மேலும் அதிகரிக்கும்..!

இரண்டு விராட் கோலிகளை கவனித்திருப்பீர்கள்; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 22% அதிகரிப்பு!

அண்ணா, சென்னை பல்கலை. பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT