ஹாரி பாட்டர் படத்தில் 'ஹஹ்ரிட்' கதாபாத்திரத்தில் நடித்த ஸ்காட்லாந்து நடிகர் ராபி கால்ட்ரேன்(72) இன்று காலமானார்.
நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'ஹாரி பாட்டர்' திரைப்படம் இதுவரை 8 பாகங்களாக வெளிவந்துள்ளன. உலக அளவில் இன்றும் இந்த படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஹாரி பாட்டர் படத்தில் 'ஹஹ்ரிட்' கதாபாத்திரத்தில் நடித்த ராபி கால்ட்ரேன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்.
72 வயதான நடிகர் ரூபி கால்ட்ரேன் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | ''விஜய் ரசிகர்களே, என் வார்த்தைய குறிச்சு வச்சுக்கோங்க'' - 'வாரிசு' குறித்து நடன இயக்குநர் ஜானி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.