செய்திகள்

தல தீபாவளி: வைரலாகும் அஜித் - ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

நடிகர் அஜித் குமார் - ஷாலினியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

DIN

நடிகர் அஜித் குமார் - ஷாலினியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

திரையுலக நட்சத்திரங்கள் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர, ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

சூர்யா - ஜோதிகா, விக்னேஷ் சிவன் - நயன்தாரா என நட்சத்திர தம்பதிகள் விடியோ மூலம் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் நீண்ட நாட்களாக பைக்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித் தீபாவளியை தனது வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். 

இந்த நிலையில் அஜித் - ஷாலினி இருவரும் தீபாவளி கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது நம்ம தல தீபாவளி என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

SCROLL FOR NEXT