இணையத்தில் வெளியான ’வாடிவாசல்' சூர்யா புகைப்படம்
நடிகர் சூர்யா ’வாடிவாசல்’ படத்திற்காக மேற்கொண்ட பயிற்சி புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா ’வாடிவாசல்’ படத்திற்காக மேற்கொண்ட பயிற்சி புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படத்திற்காகக் காளை ஒன்றை வளர்த்து வருகிறார்.
இதையும் படிக்க: அரவிந்த் சாமியின் ‘ரெண்டகம்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
Advertisement
Advertisement
சமீபத்தில், இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை படக்குழுவினர் எடுத்தனர்.
இந்நிலையில், சூர்யா வாடிவாசல் படத்திற்காக பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
களத்தில் வேடிக்கை பார்த்தபடி நிற்கும் சூர்யாவின் இந்தப் படம் வைரலாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.