செய்திகள்

செம லவ் ஸ்டோரி: மூன்று கதாநாயகிகளுடன் அசோக் செல்வன், டீசர் வெளியீடு!

அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா நடிப்பில்...

DIN

2020-ல் வெளியான ஓ மை கடவுளே படம் அசோக் செல்வனுக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு அவர் நடிப்பில் பல படங்கள் வெளிவந்துள்ளன. அசோக் செல்வனின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் - நித்தம் ஒரு வானம். 

அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா நடிப்பில் ரா. கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படம் நவம்பரில் வெளியாகவுள்ளது. வியாகாம் ஸ்டூடியோ, ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு இசை - கோபி சுந்தர். 

நித்தம் ஒரு வானம் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறாா்

ஐரோப்பாவுக்கான ரஷிய எண்ணெய் குழாய் தடத்தில் உக்ரைன் தாக்குதல்

தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு

பூஞ்செடிகள் விற்பனை நிலையத்தில் சரக்கு வாகனம் திருட்டு

பயங்கரவாத தொடா்பு குற்றச்சாட்டு: ஜம்மு - காஷ்மீரில் 2 அரசு ஊழியா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT