முகப்பு
செய்திகள்

தமன்னா நடனமாடியுள்ள கூட்தே பாடல் வெளியானது

கனி படத்தில் தமன்னா நடனமாடியுள்ள கூட்தே என்ற பாடல் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

Updated On : 15 ஜனவரி, 2022 at 3:52 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:38 PM

சமந்தாவைத் தொடர்ந்து தமன்னாவும் வருண் தேஜ் நாயகனாக நடிக்கும் கனி படத்தல் ஒரு பாடலுக்கு நனடமாடியுள்ளார். இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது. 

தமன் இசையமைப்பில் உருவாகியுள்ள கூட்தே என்ற இந்தப் பாடலை ராம்ஜோகய்யா சாஸ்திரி எழுத ஹரிகா நாராயண் பாடியுள்ளாரர். சங்கராந்தியை முன்னிட்டு இந்தப் பாடல் வெளியாகியுள்ளது. 

அல்லு பாபி கம்பெனி தயாரித்துள்ள இந்தப் படத்தில் சயீ மஞ்ச்ரேக்கர் கதாநாயகியாக நடிக்க, உபேந்திரா, சுனில் ஷெட்டி நவீன் சந்திரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.