முகப்பு
செய்திகள்

கார்த்தியின் 25வது படம் பற்றிய அறிவிப்பு!

இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தின் பூஜை இன்று நடைப்பெற்றது. 

Updated On : 8 நவம்பர், 2022 at 3:20 PM
பகிர்:

இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தின் பூஜை இன்று நடைப்பெற்றது. 

நடிகர் கார்த்தி நடிப்பில் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ட்ரீம் வாரியர் தயாரிப்பில் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தின் பூஜை இன்று தொடங்கியது. 

இந்தப் படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ரவிவர்மன் - ஒளிப்பதிவு. பிலோமின் ராஜ்- எடிட். அன்பறிவு சண்டை பயிற்சியாளர்களாக தெர்வுசெய்யப்பட்டுள்ளனர். 
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.