முகப்பு
செய்திகள்

ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் கதை இதுதானா?

ஆர்ஆர்ஆர் படத்திற்குப் பின் இயக்குநர் ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை வைத்து புதிய திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:48 PM
பகிர்:

ஆர்ஆர்ஆர் படத்திற்குப் பின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை வைத்து புதிய திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படம் ராமாயணம் கதையைத் தழுவி எடுக்கப்பட உள்ளதாகவும் மகேஷ் பாபு ஹனுமனாக நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →