காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 
செய்திகள்

ராகுல் காந்தியை திருமணம் செய்துகொள்வேன். ஆனால்..: ரசிகருக்கு பிரபல நடிகை பதில்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை திருமணம் செய்துகொள்ள விருப்பமா என ரசிகர் கேட்ட கேள்விக்கு பிரபல நடிகை பதிலளித்துள்ளார்.

DIN

தமிழில் யூனிவர்சிட்டி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெர்லின் சோப்ரா. அதன்பின், பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கி பிரபலமடைந்தார். சில தெலுங்குப் படங்களிலும் நடித்தவர் 2009-ல் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக கலந்துகொண்டார். 

மேலும், இன்ஸ்டாகிராமில் தன் கவர்ச்சிப் படங்களை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களைப் பரபரப்பிலேயே வைத்திருப்பவர்.

ஷெர்லின் சோப்ரா

இந்நிலையில் சமீபத்தில், ஷெர்லின் சோப்ராவிடம் செல்ஃபி எடுத்துக்கொண்ட ரசிகர் ஒருவர், “நீங்கள் ராகுல் காந்தியை திருமணம் செய்துகொள்வீர்களா?” எனக் கேள்வியெழுப்பினார். 

இதைக்கேட்ட ஷெர்லின் உடனடியாக, “கண்டிப்பாக. ஆனால், ஒரு நிபந்தனை. திருமணத்திற்குப் பின், என் குடும்பப் பெயரை மாற்ற மாட்டேன்” எனப் பதிலளித்து வைரலாகியுள்ளார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிம்மத்துக்கு குழப்பம் நீங்கும்: தினப்பலன்கள்!

தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்பிகள் மீட்பு!

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,302 வழக்குகளுக்குத் தீா்வு

சீரான குடிநீா் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்

ஆக்கிரமிப்பால் ஓடைபோல மாறிய செய்யாறு!

SCROLL FOR NEXT