செய்திகள்

யஷ் படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் யஷ், இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

மலையாளத்தில், ‘லையர்ஸ் டைஸ்’ ,’மூத்தோன்’ ஆகிய படங்களை இயக்கியவர் கீது மோகன்தாஸ். நடிகையான இவர் இயக்குநராக அறிமுகமாகி பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரின் கணவர் ராஜீவ் ரவியும் சிறந்த இயக்குநராக அறியப்படுகிறார்.

நடிகர் யஷ் இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் தன் 19-வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிச.8 ஆம் தேதி வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

கேஜிஎஃப் - 2 படத்திற்குப் பின் புதிதாக எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்த யஷ், இப்படத்தில் இணைகிறார் என்கிற தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தைகள் மீட்பாளர்...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எரிச்சலுடன் கூடிய வலி நீங்க...

ஜெமினி கணேசன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 43

பேல்பூரி

சாக்லெட்

SCROLL FOR NEXT