செய்திகள்

யோகி பாபுவின் போட் டீசர்!

நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்துள்ள போட் படத்தின் டீசர் வெளியானது. 

DIN

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சிம்பு தேவன்.  இவர் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், விஜய்யின் புலி ஆகிய வித்தியாசமான கதைகளை இயக்கிவர்.

இவர் போட் என பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் யோகி பாபு நாயகனாக நடித்துள்ளார். 

படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க கடலில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இப்படத்தின் டீசர் துபையில் இன்று (டிச.16) மாலை 5 மணிக்கு  முக்கிய பிரபலங்கள்  வெளியிடப்படுவதாக அறிவித்திருந்தனர். 

இந்நிலையில் நடிகர்கள் ஆமிர்கான், கிச்சா சுதீப், நாக சைதனயா, பிரித்விராஜ், விஜய் சேதுபதி ஆகியோர் டீசரை வெளியிட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் நாளைமுதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு! வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு!

பைசன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிகாரில் பாஜகவுக்கு எதிராக போராட்டம் வெடித்ததா? உண்மை என்ன?

புத்தகப்பையை சுமந்துகொண்டு 100 முறை தோப்புக்கரணம்: பள்ளி மாணவி பலி

செளதி அரேபியாவில் பேருந்து விபத்து: 42 இந்தியர்கள் பலி!

SCROLL FOR NEXT