செய்திகள்

கேப்டன் மில்லர் படத்தின் ரன்னிங் டைம்!

கேப்டன் மில்லர் படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

DIN

கேப்டன் மில்லர் படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  

கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

அதிரடி காட்சிகளால் நிறைந்துள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. விரைவில் இப்படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது.

இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 40 நிமிடம் என தகவல் வெளியாகியுள்ளது. தணிக்கைச் சான்றிதழ் குறித்த தகவல் 2 நாள்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT