முகப்பு
செய்திகள்

'ஆகஸ்ட் 16,1947' படத்தின் முதல் பாடல் வெளியீடு...

கௌதம் கார்த்திக் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள ஆகஸ்ட் 16, 1947 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:34 AM
பகிர்:

கௌதம் கார்த்திக் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள ஆகஸ்ட் 16, 1947 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட், நர்சிராம் சௌத்ரி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஆகஸ்ட் 16, 1947. என்.எஸ்.பொன்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

இதில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க, விஜய் டிவி புகழ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். சுதந்திர போராட்ட காலகட்டத்தில் இந்தக் கதை நடக்கிறது.  

சான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.  இந்தப் படத்தின் டீசர் கடந்து ஆண்டு வெளியான நிலையில் தற்போது இதன் பாடலான ‘கோட்டிக்கார பயலே’ பாடல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.