செய்திகள்

விஜய் சேதுபதி நடித்த ‘ஃபார்ஸி’ டிரைலர் வெளியீடு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஃபார்ஸி’ இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.

DIN

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஃபார்ஸி’ இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஃபேமலி மேன் இணையத்தொடரின் மூலம் புகழ்பெற்ற ராஜ் & டிகே இணைந்து தயாரிக்க ஷாகித் கபூர், விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, கே.கே.மேனன் ஆகியோர்  முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இணையத் தொடர் ‘ஃபார்ஸி’

8 எபிசோடுகளாக உருவாகியுள்ள இந்தத் தொடரினை சீதா ஆர்.மேனன், சுமன் குமார், ஹொசைன் டலால் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். மேலும் இந்த தொடரில் ரெஜினா கேசந்திரா, ஜாகீர் ஹொசைன், அமோல் பனேக்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சாலையோர கலைஞர்களுக்கும் அரசாங்கத்திற்கும் நடக்கும் கதையென தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், இதன் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இத்தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பிப்.10ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக. 7-ல் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு!

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

SCROLL FOR NEXT