செய்திகள்

தீபிகா படுகோன் மாதிரி இருக்கிறீர்கள்: மாளவிகாவின் புகைப்படத்திற்கு ரசிகர் கமெண்ட் ! 

நடிகை மாளவிகா மோகனன் பதிவிட்ட புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

DIN

தமிழில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் மூலம் நடிகையாக மாளவிகா மோகனன் அறிமுகமானார். தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் பெரும் வெற்றி பெற்றது. தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். 

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படத்திற்கு என்றே தனியான ரசிகர்கள் இருக்கிறது. உடலை எப்போதும் ஃபிட்னஸாக வைத்துக்கொள்வதில் மாளவிகாவிற்கு அதிக விருப்பம். 

இந்நிலையில் மாளவிகா இன்று பதிந்த  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் தீ எமோஜிக்களை கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ரசிகர் ஒருவர், “திடீரென பார்க்க தீபிகா படுகோன் மாதிரி இருக்கிறீர்கள்” என கமெண்ட் செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் குறைந்து ரூ.88.82 ஆக நிறைவு!

லங்கா பிரீமியர் லீக் தொடரில் முதல் முறையாக இந்திய வீரர்கள்!

லக்கினத்திற்கு 8ஆம் இடத்தில் உள்ள கிரகங்களும் பலன்களும்!

யார் அழைப்பது..? -சாதிகா!

வைகோவை சந்தித்து நலம் விசாரித்தார் சீமான்

SCROLL FOR NEXT