முகப்பு
செய்திகள்

விஷால் - ஹரி படத்தின் படப்பிடிப்பு எப்போது?

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 15 ஜூன், 2023 at 12:50 PM
பகிர்:

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சௌத் இணைந்து தயாரிக்கும் படத்தில் நாயகனாக விஷால் நடிக்கிறார்.

ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் துவங்க உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஹரி இயக்கத்தில் விஷால் தாமிரபரணி, பூஜை படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.