விஜயகாந்துக்கு பாராட்டு விழா: நடிகர் விஷால்
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்க்கு பாராட்டு விழா நடத்தப்படும் என நடிகர் சங்க பொதுச்செயலர் விஷால் தெரிவித்துள்ளார்.
Advertisement
இதையும் படிக்க: சார்பட்டா - 2 இசையமைப்பாளர் இவரா?
இதுகுறித்து பேசிய அவர். ‘நடிகர் சங்க கட்டடத்தின் பத்திரத்தை மீட்டுக்கொடுத்தது நடிகர் விஜயகாந்த். அந்த இடத்தில் அவருக்கு பாராட்டு விழா நடத்துவதுதான் சரியாக இருக்கும். ஓராண்டுக்குள் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு விழா எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.