முகப்பு
செய்திகள்

தி ரோட் - மேக்கிங் விடியோ வெளியீடு

நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘தி ரோட்’ படத்தின் மேக்கிங் விடியோவைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:55 PM
பகிர்:

நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘தி ரோட்’ படத்தின் மேக்கிங் விடியோவைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பின் த்ரிஷாவின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. தற்போது, லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில், அவர் நடிப்பில் நீண்ட நாள்களாக தயாரிப்பில் இருக்கும் ‘தி ரோட்’ படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் த்ரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர்.

பான் இந்திய திரைப்படமாக அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் நெடுஞ்சாலையில் நிகழும் கிரைம் திரில்லர் கதையாக ‘தி ரோட்’ உருவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.