செய்திகள்

வித்தார்த், யோகி பாபுவின் ’குய்கோ’ டிரைலர்!

DIN

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஆண்டவன் கட்டளை திரைப்படத்தின் கதை, திரைக்கதாசிரியரான டி.அருள் செழியன் இயக்குநராக அறிமுகமாகும் படம் குய்கோ.

சவுதியில் இருந்து சொந்த ஊர் திரும்பும் நாயகன் சந்திக்கும் சம்பவங்கள் என நகைச்சுவை பாணி திரைப்படமாக உருவாகியிருக்கிறது இப்படம்.

நடிகர்கள் வித்தார்த், யோகி பாபு நடித்துள்ள இப்படத்தை ஏஎஸ்டி நிறுவனம் தயாரித்துள்ளது. ஆந்தோனி தாசன், கேவின் மிராண்டா இசையமைத்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலரைப் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு

மெளனி ராய் தருணங்கள்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பிளாக் எடிசன் பைக் அறிமுகம்!

சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்ற காவல்

யார் யாரோ மயங்கினரோ! த்ரிப்தி திம்ரி..

SCROLL FOR NEXT